பழச்சாறு தயாரிப்பு : சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைப்பு!

பழச்சாறு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாக குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கிடையிலான சந்திப்பின் போதே வரியை குறைப்பதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், இரசாயன சுவையூட்டிகளுக்காக 6 கிராம் வரையும் பழச்சாறு வகைகளுக்காக 9 கிராம் வரையும், வரியை குறைக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இடைக்கால அறிக்கை பிரதமரின் செயலாளரிடம் கையளிப்பு!
இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!
இன்றும் மழையுடனான வானிலை காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
|
|