உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இலங்கையின் சில பகுதிகள் இழக்கும் – கல்வி அமைச்சர்!
Saturday, June 3rd, 2017
இலங்கையின் சில இடங்கள் உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இழக்கும் உள்ளதாக கல்வியமைச்சர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்
தம்புள்ளை பொற்கோவில் மற்றும் காலி கோட்டை என்பன அவற்றுள்ள உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்குறித்த பிரதேசங்களை இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் முறையாக பராமரிக்காமையே இதற்கான காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த நிலையில் குறித்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்து பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
கேரளா சட்டசபை தேர்தல்: நடவடிக்கைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு
ஆசிரியர்களின் நலன்கருதி வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர்!
நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு !
|
|
|


