பரீட்சை பெறுபேறு மீளாய்வு கால அவகாசம் நீடிப்பு – பரீட்சைகள் திணைக்களம்!
Monday, April 9th, 2018
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சை மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்றுடன் (08) முடிவடைந்தன. இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீளாய்வுக்கான கால எல்லை நீடிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு!
தொலைபேசி தொடர்பைத் துண்டிக்கும் திட்டம் சாத்தியமற்றது - டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்!
இரசாயன உரம் நிறுத்தப்பட்டமை தவறு – ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


