பதிவுசெய்யப்பட்ட சகல அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்று (29) பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அனைத்தினதும் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்தும் தள்ளிப் போடப்பட்டு வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்தும், நிறைவடையவுள்ள மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
Related posts:
ஒய்வு வயதெல்லையை அதிகரிக்க கோரிக்கை!
ஜுலை 13இல் பங்களாதேஷ் செல்லும் ஜனாதிபதி!
போக்குவரத்து சேவைக் கட்டணங்களில் மாற்றம் இல்லை – நிதியமைச்சு!
|
|