பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை!

Tuesday, August 22nd, 2023

பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கியானது அதற்கான தவணையை ஓகஸ்ட் 17ஆம் திகதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மேல் மாகாணத்திற்குள் நுழைந்து வெளியேற வேண்டாம் - ஆபத்தானது என எச்சரிக்கின்றார் பொது சுகாதார சேவைகளின...
பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக...
தேர்தல் முறையில் திருத்தங்களை செய்யும் யோசனை - 160 எம்.பிக்களை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்ய ந...