இந்தியாவை ஆட்டம்காணச் செய்கிறது கொரோனா: ஒரே நாளில் 2000 பேர் பலி!
Wednesday, June 17th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 இலட்சத்து 54 ஆயிரத்து 65ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் புதுப்பித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜெயலலிதாவின் 29 அம்ச கோரிக்கை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன - சட்டத்தரணிகள் தெரி...
உலகளாவிய ரீதியில் யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை முதலிடம்!
|
|
|


