நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை !
Wednesday, April 6th, 2022
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தின் போதே அவர், இந்த கோரிக்கையை முன்வைத்தார். அதற்கமைய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விரைந்து தீர்வினை காணுமாறு சபாநாயகர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்துகளில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு!
சாரதி சேவை தரம் 3 இல் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!
கொரோனா தடுப்பூசி செப்டெம்பருக்குள் தயாராகிவிடும் - ஒக்ஸ்பேர்ட் விஞ்ஞானி தகவல்!
|
|
|


