திங்கள் முதல் 65 ரூபாவுக்கு தேங்காய்!

Saturday, September 30th, 2017

நுகர்வோரை பாதிப்புக்கு உள்ளாக்கும் அமைப்புக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு நுகர்வோர் அதிகாரசபையை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சில அமைப்புக்கள் சில வகையான நுகர்வுப் பொருட்களின் விலைகளை நினைத்தவாறு அதிகரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.  பகுதிகளுக்கு வழங்க தேங்காய் விநியோக சபை மூலம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts:


மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் - காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 718 பேர் கைது - 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார்...
சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது - னாவின் வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!