நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் – அரசாங்கம்!
Friday, January 20th, 2017
தற்போது நிலவும் வரட்சி காலநிலை காரணமாக நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது மிகவும் அத்தியாவசிய விடயமாகும் என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். வரட்சியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை முடிந்தவரையில் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இது தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts:
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் ஆரம்பம் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
இரசாயன உர நிறுவனங்களின் தூண்டுதல்களுக்கு அஞ்சப் போவதில்லை - விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்குவேன் என ...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் - வ...
|
|
|


