நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் அறிவிப்பு!
Friday, March 19th, 2021
இலங்கை நீதித்துறை அலுவலர்கள் 72 பேருக்கான இடமாற்ற பட்டியலை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த இடமாற்றங்கள் எதிர்வரும் 05.04.2021 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
நிறுத்தப்பட்ட சமுர்த்தி உதவித்திட்டத்தை பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பி கட்சியிடம் பாதிக்கப்பட்ட பருத...
சூழல்நேய பிரச்சாரத்திற்கான சான்றிதழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது!
சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் தெரிவிப்பு!
|
|
|


