நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைக்க தீர்மானம் – மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிப்பு!

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 200 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ரயில்வே சீரமைப்புக்கு புதிய திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு !
50 வீதத்தினால் குறைக்கப்படும் மின்சார கட்டணம் - மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
நாளைமுதல் மீண்டும் மூடப்படுகின்றது வடபகுதிக்கான உகையிரத பாதை!
|
|