நாளை நள்ளிரவு முதல் புகையிரத பணிப்புறக்கணிப்பு!
Tuesday, June 18th, 2019
சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் நாளை(19) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
Related posts:
நிதியமைச்சருக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வை க...
பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானம...
பகிடிவதை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கம் - பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!
|
|
|


