நாளையதினம் உத்தியோகப்பூர்வ பயணமாக சீனாவிற்கு செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
Friday, June 23rd, 2023வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நாளையதினம்(24) சீனாவிற்கு செல்லவுள்ளார்.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பின் பேரில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 24 முதல் 30 ஆம் திகதி வரையில் சீனாவுக்கு விஜயம் செய்வார் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தமது டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
இராணுவ முகாம் வெடிப்பு: வெளியேறும் பொருட்கள் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி இலக்கம்!
ஏ.டி.எம்.அட்டை மூலம் ரூ.பல லட்சம் சுருட்டிய இலங்கையர் தமிழகத்தில் கைது!
கல்வியங்காட்டில் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்!
|
|
|


