தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு!
Saturday, December 2nd, 2017
எஞ்சியுள்ள 208 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 4 ஆம் திகதி விடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
முன்னதாக 93 உள்@ராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து உள்@ராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை அடுத்த வருடம் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்த முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
Related posts:
இன்று கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு! - வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே
கொரோனா : பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது - வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம்!
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன - ஐ.நாவின் குடியுரிமை பிரதிநிதி இடையே விஷேட சந்திப்பு!
|
|
|


