கல்வியங்காட்டில் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்!
Thursday, September 6th, 2018
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
சுற்றுலா பயணிகளின் பேருந்து விபத்து : 18 பேர் காயம்!
முடங்கியுள்ள அரச நிர்வாகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமச...
4 பில்லியன் வருமானம் - வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன...
|
|
|


