நான்காவது இடத்தை பிடித்துள்ள கொழும்பு!

சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாத்துறையினருக்கு கொழும்பு, உலகின்நான்காவது வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு சர்வதேசத்தில் வளர்ச்சி பெற்று வரும் நகரங்களின் சுட்டெண்ணில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சுட்டெண்ணில் 132 நகரங்கள் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களால்வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் கொழும்பு இந்த வருடத்தில் சுற்றுலாத்துறையினரின் 19.57 அதிகரிப்பை கொண்டுள்ளது. ஒசாகா, செங்டு, அபுதாபி என்ற நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
Related posts:
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்...
மீள திறக்கப்பட்டது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - செயலிழந்த மின்னுற்பத்தி இயந்திரமும் ...
இன்றும் நீண்ட நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|