நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது – இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் அறிவிப்பு!

நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொவிட் நிலமை காரணமாக பொருட்கள் இறக்குமதியில் சிக்கல் நிலவுவதாகவும் அந்த நிலமையிலேயே பால் மாவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான அளவு பால்மா கைவசம் உள்ளதாகவும் அதனால் நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ள குறிப்பிடத்தக்ககது.
Related posts:
மணிலாவில் விடுதியொன்றில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் - 34 பேர் பலி
ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட கொடுப்பனவுகளை ஒரு மாதத்துக்குள் வழங்க முடிவு!
நியூஸிலாந்தில் அருகில் 7.1 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...
|
|