ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட கொடுப்பனவுகளை ஒரு மாதத்துக்குள் வழங்க முடிவு!
Saturday, July 8th, 2017
கண்டி மற்றும் மாத்தளை பிரதேசங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஒரு மாதத்துக்குள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு முதலிடம் வழங்க இந்தியா...
மூன்று மாதங்களுக்கு பின்னர் நாளையதினம் மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம் - கல்வ...
ஆகஸ்ட் 10 இல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


