நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: ஏழு பேர் பலி : ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றம்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் 2194 குடும்பங்களைச் சேர்ந்த 8690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் திருகோணமலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கத்தின் காரணமாகவே ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விமல் உள்ளிட்டோருக்கு தனியாக செயற்பட முடியாது - சபாநாயகர்!
அண்ணா என் உயிரை காப்பாற்றுங்கள்: கதறி அழும் யுவதி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இரண்டு வாரத்தில் 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் பழமரக்கன்ற...
|
|