விமல் உள்ளிட்டோருக்கு தனியாக செயற்பட முடியாது – சபாநாயகர்!
Wednesday, March 8th, 2017
தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
ஏதேனும் கட்சியை அல்லது குழுவின் ஊடாக தேர்தலின் மூலம் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்திருப்பின், குறித்த கட்சி அல்லது குழுவையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பண்ணை பாலத்தில் தவறி கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!
எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் – எரிபொருட்களின் விலையும் இன்று அதிகாலைமுதல் அதிகரிப்பு - வரி...
‘எவரையும் கைவிடாதீர்’ - 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் - நிதி இராஜாங்க ...
|
|
|


