குண்டுவெடிப்பு: காபுலில் 63 பேர் உயிரிழப்பு!
Sunday, August 18th, 2019ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் 63 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்தனர்.
Related posts:
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியோருக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியம் யாழ்.அரச அதிபர் தெரிவிப...
ஜப்பான் நிதி ஒதுக்கீட்டில் மண்டைக்கல்லாறு பாலம் நிர்மாணம்!
கொவிட் 19 வைரஸ்: ஜப்பான் பயணிகள் கப்பல் - இலங்கையர் தொடர்பில் அதிக கவனம்!
|
|