நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்!

2017 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் சிக்கி 3100 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4320 பேர் ஊனமுற்ற நிலையில் காணப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசியசபையின் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.
வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையின் ஆய்வின் மூலம் நாளொன்றுக்கு வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
Related posts:
எவருக்கும் நான் மண்டியிட மாட்டேன் - ஜனாதிபதி!
குடிநீர் தாங்கி அமைந்து தாருங்கள்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கிழக்கு நேதாஜி சனசமூக நிலைய...
பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? - 31 ஆண்டுகள...
|
|