நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை – எதிர்வரும் ஜனவரிமுதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி தகவல்!
Saturday, October 7th, 2023
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த இரு துறைமுகங்களுக்கும் இடையிலான கப்பல் பரீட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்த பின்னர் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 2 கப்பல்கள் இலங்கைக்கு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து
000
Related posts:
அரிசி விலையில் திடீர் வீழ்ச்சி!
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இன்று முதல் பொலிஸ் சோதனை - பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!
போதைப்பொருள் பயன்பாடு - இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பு!
|
|
|


