நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று.!
Thursday, June 9th, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.
இதன்பிரகாரம் இன்று காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
பாராளுமன்றம் கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் ஒலிவாங்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று பாராளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
Related posts:
இந்த மாத இறுதிக்குள் இலங்கை அணி வீரர்களின் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!
புதிய மருத்துவ பீடங்கள் அமைப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
ஆபத்தான கட்டத்தில் நாடு - பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியம் - பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர்...
|
|
|
வடக்கு - கிழக்கு மக்களுக்காக 1,785 சிறு தொழில் முயற்சிகள் - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச...
சுவாசப் பிரச்சினைகள், இருப்பின் தங்கள் பகுதியின் பொது சுகாதார அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ளவும் -...
சுற்றுலாத்துறையூடாக 3 பில்லியனுக்கும் அதிக டொலரை வருமானமாக ஈட்ட முடியும் - சுற்றுலா அபிவிருத்தி அதிக...


