நந்திக்கடலில் மீன்கள் இறப்பு : நாரா நிறுவனம் ஆய்வு!
Tuesday, June 6th, 2017
நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில் நீரின் வெப்பம் அதிகரித்தது மற்றும் ஒட்சிஜன் அளவும் குறைந்தமையே முல்லைத்தீவு நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில் மீன்கள் இறப்பதற்கான காரணம் என நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காரணம் என அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி நிரோசன் விக்கிரமஆராய்ச்சி தெரிவித்தார்.கடந்த வாரத்தின் இந்த கடல் களப்பு பகுதியில் பெருமளவு மீன்கள் இறந்தது தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டது. கடந்த வாரத்தில் நந்திக்கடல் பகுதியில் ஓரளவு மழைவீழ்ச்சி இடம்பெற்றமை காரணமாகவும் மீன்கள் இறந்திருக்க கூடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
முகமாலை பகுதியில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி!!
முறிகண்டியில் தடம்புரண்டது அரச பேருந்து !
தடையுத்தரவை கோரும் கோத்தபாய!
|
|
|
நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக...
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை குறைப்பு - பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது சுற்றுந...
கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுக்கள் ஜூலைக்குள் நிறைவு செ...


