தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை – அமைச்சர் பந்துல குணவர்தன!
Friday, February 7th, 2020
இறக்குமதி செய்யப்படும் தெலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள் மற்றும் இத் துறையுடன் சம்பந்தப்பட்ட புத்தியீவிகள் சிலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர் பந்துல குணவர்தன வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் நேற்று (06) அதன் கங்கத்தவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கினார்.
நாட்டின் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புவதற்காக இந்த சபை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
போக்குவரத்து ஆணைக்குழு அதிரடி - அரைசொகுசு பேருந்து சேவைகள் இரத்து !
விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக தொழிற்பயிற்சி நிலை...
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - அவுஸ்...
|
|
|


