தொடர்ந்தும் தவறிழைத்தால் கடும் முன்னெடுக்கப்படும் – சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை!

தொடர்ந்தும் தவறுகள் இடம்பெற்றால், வேறு விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செயலாளர் அமர்வில் பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொண்டமானின் மகனை கைது செய்ய உத்தரவு!
பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - அரச சேவை மாகாண சபைகள் மற்...
தொடர்ந்து 2 தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு தடை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பு...
|
|