தொண்டமானின் மகனை கைது செய்ய உத்தரவு!
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஸ்கெலியா ௲ சாமிமலை ௲ ஒல்ட்டன் பகுதியில் பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஏற்கனவே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ் உட்பட 4 பேர் கைதாகி இருந்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. அவர்கள் மீண்டும் எதிர்வரும் 2018ம் ஆண்டு 4ம் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.
Related posts:
ஒப்புக்காக கூட்டப்பட்டு வருகின்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களால் வடக்கின் அபிவிருத்திகள் முடக்கம்...
விரைவில் மயிலிட்டி துறைமுகம் மக்கள் பாவனைக்கு விடப்படும் - மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க!
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு வரி அதிகரிப்பு!
|
|
|


