தொடருந்து விபத்து – 464 பேர் உயிரிழப்பு!
Saturday, March 30th, 2019
கடந்த வருடத்தில் தொடருந்து விபத்தில் 464 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் 2018 ஆம் ஆண்டின் முதல் 36 நாட்களுக்குள் தொடருந்து விபத்துக்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு செல்பி புகைப்படம் பெற முயன்று 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
அரசாங்கத்தின் மீது பெப்பரல் குற்றச்சாட்டு!
பேச்சுவார்த்தையில் இணக்கம்!
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!
|
|
|


