பேச்சுவார்த்தையில் இணக்கம்!
Saturday, September 28th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகியோரிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இதன்போது புதிய தேர்தல் கூட்டணி, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மகிந்தவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் முடிவில் இருதரப்பும் இணையும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான அங்கீகாரம் காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கு பேரிடி. - பு...
கூட்டுறவு திணைக்களத்தின் அக்கறையின்மையால் முற்றாக முடங்கியது கடற்றொழிலாளர் சமாசம் - ஊர்காவற்றுறை பிர...
வரிச் சலுகைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


