தேர்தல் சட்ட மீறல்: 167 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!
Monday, January 15th, 2018
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுக்காக இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் கடந்த 09 ம் திகதியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே கைது செய்யப்படுள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 55 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பணத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றனர் - வடக்கு கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்...
ஊனமுற்ற இராணுவத்தினருக்காக தற்போது மாதாந்தம் 65,000 ரூபா வரை செலவு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீட்டு கூட்டத்தை 2 வாரங்களுக்குள் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


