தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கை!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.
Related posts:
அடுத்தவாரம் கேள்விப்பத்திர திறப்பு!
புதிய நியமனங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை - மருத்துவ பீட மாணவ, பெற்றோர் சங்கம் சாடல்!
பிரதேச சபை எல்லைகளிலுள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக...
|
|