தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்!
Tuesday, May 28th, 2019
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 01 ஆம் திகதி வரையான காலத்தை தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றங்களை குறைத்தல் பற்றிய சட்ட வரைவு தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
அதிக பணம் அறிவிடம் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!
வருடத்தின் முதல் 15 நாள்களில் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்ட...
பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் பக்தி பூர்வமாக. இடம்பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ ப...
|
|
|


