தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு!
Monday, May 27th, 2019
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையானது கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படவுள்ளது.
வெளிச்சுற்று வீதி அமைக்கப்பட்டவுடன் கடவத்தையில் இருந்து கெரவெலப்பிட்டி ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பொதுமக்களின் காணிகளை மீளவழங்குவதே அரசின் நோக்கம் - ரெஜினோல்ட் குரே!
பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசில் நான்கு புதிய அமைச்சர்கள் இன்றையதினம் நியமனம் !
இலங்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளனர் - Learn Asia...
|
|
|


