தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த தயார் - நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவி...
பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை நிறைவு!
அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ...
|
|