தபால் மூல வாக்காளர்களின் 560,000 விண்ணப்பங்கள் செல்லுபடி!
Thursday, January 4th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பித்த தபால் மூல வாக்காளர்களில் சுமார் 560,000 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி தபால்மூல வாக்காளர்களின் பெயர் பட்டியல் பூர்த்தி செய்யப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யுவதியை கடத்திய இருவர் கைது!
தமிழ் கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்!
தொடரும் சீரற்ற காலநிலை - 2004 ஆம் ஆண்டு காணப்பட்ட கிரக நிலை இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியும் காண...
|
|
|


