தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மே 5 பணிப்புறக்கணிப்பு!
Wednesday, May 3rd, 2017
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி சர்ச்சையினை முன்னிறுத்தி எதிர்வரும் 5 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.
சுகாதாரம், ஆசிரியர், போக்குவரத்து உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றலில் குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக அந்த சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
Related posts:
தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!
இன்று வடக்கில் உச்சம் கொடுக்கும் சூரியன் !
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந...
|
|
|


