தனியார் பேருந்துகள் அனைத்திற்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டை!
Wednesday, May 9th, 2018
அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகம் செய்து ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இரண்டு அரச வங்கிகள் இந்த அட்டையை வழங்குவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த காலங்களில் கொழும்பின் பிரதான பாதைகள் பலவற்றில் இந்த அட்டை முறை பயன்படுத்தப்பட்டு வந்த போதும் சில பிரச்சினைகள் காரணமாக அது தற்காலிகமாகநிறுத்தப்பட்டிருந்தது.
Related posts:
பிலிப்பைன்ஸ் - இலங்கை இடையில் வீசா தள்ளுபடி உடன்படிக்கை!
எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
எமது குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளையும் எதிர்கொள்ளத் தயார் – நாட...
|
|
|


