தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து!
Monday, December 6th, 2021
புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரொன் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து தடுப்பூசி வழங்கலைக் கட்டாயமாக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் கோரியுள்ளனர்.
அதற்கான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின் அதுகுறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
100 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - சுகாதாரப் பிரிவினர்!
|
|
|


