தகவல் உரிமை தொடர்பிலான கலந்துரையாடல்!
Thursday, October 12th, 2017
தகவல் உரிமை தொடர்பாக தேசிய ரீதியில் பணியாற்றும் சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது.
ஊடக அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை நிதி மற்றும் ஊடக அமைச்சின் தகவல் உரிமைப் பிரிவு, தகவலுக்கான உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
.
Related posts:
இலங்கை முழுவதும் இலவச இணைய சேவை!
கடந்த வருடத்தில் வடக்கில் மட்டும் 123 சிறுவா்கள் பாலியல் துஸ்பிரயோகம்!
இன்று இரவு இலங்கை வான்பரப்பில் நுழையும் ISS!
|
|
|


