ஜப்பான் இலங்கைக்கு நிதி உதவி!

இலங்கையின் எதிர்வரும் ஐந்து வருட கால அபிவிருத்தியின் பொருட்டு ஜப்பானிய அரசாங்கம் 46 ஆயிரத்து 622 மில்லியன் ரூபாவை கடனாக வழங்க முன்வந்துள்ளதாகநிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய யென் 33 ஆயிரத்து 137 மில்லியன் பெறுமதியான இந்த கடன் தொகையில் 10ஆயிரம் மில்லியன், அபிவிருத்தி செயல்பாடுகளுக்கான கடனுதவியாக வழங்கப்படவுள்ளது.
அத்துடன், அநுராதபுரம் – வடக்கு நீர் நிலை அபிவிருத்தியின் பொருட்டு இரண்டாம் கட்டமாக32 ஆயிரத்து 169 மில்லியன் வழங்கப்படவுள்ளது.இந்தநிலையில் இந்த கடன் உதவி தொடர்பான ஒப்பந்தம் இன்று நிதி அமைச்சில்கைச்சாத்திடப்பட்டது.
Related posts:
திடீர் மின்தடை: பலமணி நேரம் முடங்கியது இலங்கை! மின்சார சபை தலைவர் இராஜினாமா?
பெரும்போக வெங்காயச் செய்கை குடாநாட்டில் ஆபத்தில்!
நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
|
|