ஜனாதிபதி நாடு திரும்பினார்!

பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் QR-664 இலக்க கட்டார் எயார்வேஸ் விமானத்தின் வழியாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார்.
ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனாவின் பட்டமளிப்பில் கலந்து கொள்ள தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சூரியன் நேரடி உச்சம்!
கடந்த கால சவால்களை எதிர்கொள்ள புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபத...
இராணுவ சிப்பாய்களுக்கு யாழ். படையினரால் பொங்கல் பரிசு!
|
|