யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை நிறுத்தம்!
Monday, October 23rd, 2017
பாலம் புனரமைக்கும் நடவடிக்கை காணரமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 5 நாட்கள் வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடருந்து சேவை நடைபெறும் எனத் தொடருந்து கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மீண்டும் ஒரு முறைப்பாடு!
பாதுகாப்பு செயலாளர் - நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு!
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்களை வெளியிட்டனர் பொலிஸார் !
|
|
|


