ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் !
Monday, August 21st, 2017
உள்ளூராட்சித் தேர்தல்களை தொகுதி ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று 21 கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
இத்திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சித்தலைவர்களுக்கான இக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சயின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம் - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்!
ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் - கன்னி உரையில் ஜெ...
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்றுமுதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வர...
|
|
|


