செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட தடுப்பூசி வழங்க ஏற்பாடு!
Monday, August 23rd, 2021
செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் 3.2 மில்லியன் பேர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..
இதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முடிவுக்குவந்தது!
கர்தினால் மற்றும் மகாநாயக தேரர் ஆகியோருடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய!
கொவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் விரைவில் உடன்படிக்கை - சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


