காரணத்தை கூறிய ஜனாதிபதி!
Monday, May 22nd, 2017
புதுப் பொலிவுடன் முன்நோக்கிச் செல்வதற்கே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்
Related posts:
காய்ச்சல் ஏற்பட்டால் இரத்த மாதிரி பரிசோதனையை மேற்கொள்ளவும் - சுகாதார பிரிவு
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு அவசியமில்லை - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிப்பு - யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்ப...
|
|
|


