செக்.குடியரசின் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

Tuesday, September 27th, 2016

 

செக் குடி­­ரசின் ஜனா­தி­பதி மிலோஸ் செமன் ,வெளி­யு­றவு அமைச்சர் லுபோமீர் சரோலெக் ஆகியோர் அடுத்த வரு­டத்தின் ஆரம்­பத்தில் இரு­வேறு சந்­தர்ப்­பங்­களில் இலங்­கைக்கு உத்தியோகபூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­வார்கள் என அந்­நாட்டு செய்தி நிறு­வனம் தெரிவித்துள்ளது.

இரு நாடு­­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு ஆரம்­­மாகி 60 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டும் இலங்­கையின் வர்த்­தக பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பை மேம்­­டுத்தும் நோக்­கு­­னுமே இவர்கள் இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­­வுள்­ளனர். குறித்த விஜ­யத்தை தொடர்ந்து செக். குடியரசின் ஜனா­தி­பதி கொலம்­பியா, வியட்நாம் போன்ற நாடு­­ளுக்கும் பொரு­ளா­தார ஒத்துழைப்பை மேம்­­டுத்­து­­தற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­­வுள்ளார்.

இவ் உத்­தி­யோ­­பூர்வ விஜ­யங்கள் இரு நாடு­­ளுக்­கு­மி­டையே சமூக, பொரு­ளா­தார உற­வு­களை மேம்­­டுத்­து­­தற்கு அத்­தி­­ாவ­சி­­மா­­தாக கருதப்படுவதோடு இவை வரலாற்று சிறப்பம்சமிக்க விஜயமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Czech

Related posts: