சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் விஸ்தரிப்பு!
Monday, April 2nd, 2018
சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய முறையான நிர்வாக பொறிமுறை மற்றும் வழிகாட்டலுடனான புனித தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டம்முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடு முழுவதிலும் குறித்த குழுக்களின் ஊடாக இந்த திட்டத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
Related posts:
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு!
தேர்தலில் போட்டியிட 70 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்!
பரீட்சை சான்றிதழ் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
|
|
|
சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – வேலணை...
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு - சுகாதார சே...
பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை ஜேவிபி செய்தது - திஹாகொட பத்திய தேரர் சுட்டிக்கா...


