சில அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்.

Thursday, June 8th, 2017

சில அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக உதய ஆர் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சின் புதிய செயலாளராக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மகாவலி அமைச்சின் புதிய செயலாளராக அநுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நீர்ப்பாசன துறை அமைச்சின் புதிய செயலாளராக ஜயந்த விஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் அமைச்சின் புதிய செயலாளராக என்.சரனதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்

Related posts:


காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவா...
விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நியாயமான விலைக்கு விதை நெல் பெறலாம் - யாழ் மாவட்ட விவசாயப்...
சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு - புதிய பொலிஸ்மா அதிபரை ...