சிறுவர்கள் முகக்கவசம் அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் நிபுணர் தெரிவிப்பு!

முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் சுட்டிக்காட்டியுயடயமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் - காலநிலை அவதான நிலையம்!
புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம்...
|
|